ITA CampusITA CampusITA Campus
024 785 8181 | 077 706 6969
info@itacampus.lk
Vavuniya, Sri Lanka
ITA CampusITA CampusITA Campus

👔 தொழில் வாய்ப்பொன்றைத் தேடிச்செல்லும் உங்களுக்காக… 💼 𝐂𝐄𝐑𝐓𝐈𝐅𝐈𝐂𝐀𝐓𝐄 𝐈𝐍 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄 𝐌𝐀𝐍𝐀𝐆𝐄𝐌𝐄𝐍𝐓 💼

👫🏻 𝗦𝗠𝗔𝗥𝗧 𝗪𝗢𝗥𝗞.! 𝗦𝗠𝗔𝗥𝗧 𝗝𝗢𝗕.! என்ற தலைப்பின் கீழ் குறுகிய காலத்தில் 5 நாட்களைக்கொண்ட தீவிர பயிற்சிப் பட்டறையில் இன்றே இணைந்துகொள்ளுங்கள்.!

💥 அலுவலக நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் அதன் நடைமுறைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக…

🔰 𝐂𝐄𝐑𝐓𝐈𝐅𝐈𝐂𝐀𝐓𝐄 𝐈𝐍 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄 𝐌𝐀𝐍𝐀𝐆𝐄𝐌𝐄𝐍𝐓 🔰

⏱ 𝗝𝗨𝗦𝗧 𝟱 𝗗𝗔𝗬𝗦 𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 ⏱

👔💼 புதிய தொழில் வாய்ப்பை தேடிச்செல்லும் உங்களுக்காக…
குறுகிய காலத்தில் அலுவலக முகாமைத்துவமும் மற்றும் அதன் நடைமுறைகள் தொடர்பான கற்கைநெறியினை தொடர அரிய வாய்ப்பு.!

👉 இளைஞர், யுவதிகளாகிய நீங்கள் அரச மற்றும் தனியார் துறைகளில் புதிதாக தொழில் ஒன்றிற்காக விண்ணப்பிக்க அல்லது புதிதாக வேலையொன்றில் இணைந்துகொள்ள OFFICE MANAGEMENT COURSE இணை உடன் தொடருங்கள்!

🔰 𝐂𝐄𝐑𝐓𝐈𝐅𝐈𝐂𝐀𝐓𝐄 𝐈𝐍 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄 𝐌𝐀𝐍𝐀𝐆𝐄𝐌𝐄𝐍𝐓 🔰

⏱ 𝗝𝗨𝗦𝗧 𝟱 𝗗𝗔𝗬𝗦 𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 ⏱

👫🏻👉 யாருக்காக…?
◼️ புதிதாக தொழில் ஒன்றிற்கு விண்ணப்பிக்க / செல்ல இருப்பவர்கள்
◼️ ஏற்கனவே புதிதாக அரச, தனியார் துறை ஒன்றில் இணைந்து கொண்டவர்கள்
◼️ இத்துறை தொடர்பில் ஆரம்ப அறிவை பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள்

👉👱🏻‍♀️ இதற்காகவே… 𝐈𝐓𝐀 𝐂𝐀𝐌𝐏𝐔𝐒 இனால் உங்களுக்காக 𝐂𝐄𝐑𝐓𝐈𝐅𝐈𝐂𝐀𝐓𝐄 𝐈𝐍 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄 𝐌𝐀𝐍𝐀𝐆𝐄𝐌𝐄𝐍𝐓 கற்கைநெறி ஆரம்பிக்கப்பட உள்ளது…!

💥 வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) உங்களுக்கு பொருத்தமான நேரத்தில் வகுப்புக்கள் நடைபெறும்.
📞 உடன் அழையுங்கள் – 📱 𝟎𝟕𝟕𝟕 𝟎𝟔 𝟔𝟗 𝟔𝟗 (𝑾𝒉𝒂𝒕𝒔𝑨𝒑𝒑 𝑨𝒗𝒂𝒊𝒍𝒂𝒃𝒍𝒆)

🤩 10ற்கும் மேற்பட்ட தலைப்புக்களினூடாக 𝑻𝒉𝒆𝒐𝒓𝒚 & 𝑷𝒓𝒂𝒄𝒕𝒊𝒄𝒂𝒍 மூலம் தெளிவான விளக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

⏱ 𝗝𝗨𝗦𝗧 𝟱 𝗗𝗔𝗬𝗦 𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 ⏱

🧣 கற்கைநெறி முடிவில் 𝐈𝐓𝐀 𝐂𝐀𝐌𝐏𝐔𝐒 இனால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

💥 அரச, தனியார் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்துடன் இயங்கும் 𝐈𝐓𝐀 𝐂𝐀𝐌𝐏𝐔𝐒 உடன் இன்றே இணைந்துகொள்ளுங்கள்.!

👉👉 மேலதிக விபரங்களுக்கு உடன் தொடர்பு கொள்ளுங்கள்.!
🕹𝐈𝐓𝐀 𝐂𝐀𝐌𝐏𝐔𝐒,
𝐍𝐎.𝟏𝟔𝟔, 𝐇𝐎𝐒𝐏𝐈𝐓𝐀𝐋 𝐂𝐈𝐑𝐂𝐔𝐋𝐀𝐑 𝐑𝐎𝐀𝐃, 𝐕𝐀𝐕𝐔𝐍𝐈𝐘𝐀.
☎ 𝟎𝟐𝟒 𝟕𝟖𝟓 𝟖𝟏 𝟖𝟏 📞 𝟎𝟕𝟕𝟕 𝟎𝟔 𝟔𝟗 𝟔𝟗 (𝑾𝒉𝒂𝒕𝒔𝑨𝒑𝒑 𝑨𝒗𝒂𝒊𝒍𝒂𝒃𝒍𝒆)

Leave A Comment

Categories

At vero eos et accusamus et iusto odio digni goikussimos ducimus qui to bonfo blanditiis praese. Ntium voluum deleniti atque.

Melbourne, Australia
(Sat - Thursday)
(10am - 05 pm)