ITA CampusITA CampusITA Campus
024 785 8181 | 077 706 6969
info@itacampus.lk
Vavuniya, Sri Lanka
ITA CampusITA CampusITA Campus

✍📖 WANT TO ACHIEVE 7+ BAND IN IELTS ✍📖

👩🏻‍🎓📑 ITA CAMPUS இல் இணைந்து உங்கள் எதிர்காலத்தை மாற்றிடுங்கள்.!

💎 நீங்களும் வெளிநாடொன்றில் பட்டப்படிப்பு, வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டு அங்கு நிரந்தரமாக குடியேறுவது உங்கள் கனவா..?

👩🏻‍🎓 IELTS தேர்வின் மூலம் நீங்களும் வெளிநாடொன்றில் உங்கள் இலட்சியத்தை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பை உங்களுக்கு ITA CAMPUS சகல வழிகளிலும் உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றது.!

🔰 𝐈𝐄𝐋𝐓𝐒 தேர்வை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய 𝐈𝐓𝐀 𝐂𝐀𝐌𝐏𝐔𝐒 ஐ ஏன் தெரிவு செய்யவேண்டும்.?

👉 அனுபவமுள்ள விரிவுரைகள் : IELTS துறையில் பலவருட காலம் திறமை வாய்ந்த விரிவுரையாளர்களினால் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன.

👉 விரிவான பாடத்திட்டம் : முழுமையான பாடத்திட்டம் மற்றும் பொதுவான பயிற்சிகள் இரண்டிற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் உள்ளடக்கம்.

👉 பொருத்தமான வகுப்புநேர அட்டவணைகள் : உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வார நாள் மற்றும் வார இறுதி வகுப்புகளை அமைத்துக்கொள்ளலாம்.

👉 MOKE TESTS

👉 INDIVIDUAL ATTENTION

👉ஆண் மற்றும் பெண் இருபாலாருக்குமான தங்குமிட வசதி

👉எல்லையற்ற நீண்ட நேர பயிற்சி வகுப்பு வசதி

👉வாரத்திற்கு மேலதிகமான இலவச கற்றல் உபகரணங்கள் பாவனையுடன் பயிற்சி.

👉 Proven Success: Join our community of successful candidates who have achieved their target 7+ bands.

🔰 பாடத்தின் சிறப்பம்சங்கள் :

✅தீவிரமான பேச்சு, கேட்டல், வாசிப்பு மற்றும் எழுதும் பயிற்சி

✅ IELTS தேர்விற்கான ஒவ்வொரு பிரிவிற்கும் குறிப்புகள் மற்றும் உத்திகள் விபரம்

✅சமீபத்திய பயிற்சி வினாக்கள் மற்றும் பொருத்தமான விரிவுரை

✅அமைதியான சூழலிலான வகுப்பறை வசதிகள்.

👉இன்றே பதிவு செய்து ! உங்கள் இலச்சியத்தை நோக்கி முதல் படியை எடுத்து வையுங்கள்!

🔰 வகுப்பு ஆரம்பம் : 01.06.2024

👉👉 பதிவுகளுக்கு :
உங்கள் பெயர், முகவரி மற்றும் “𝐈𝐄𝐋𝐓𝐒” எனக் குறிப்பிட்டு 𝟎𝟕𝟕𝟕 𝟔𝟎 𝟔𝟗 𝟏𝟕என்ற இலக்கத்திற்கு 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 செய்யுங்கள்!

🚨 இம்மாதம் 𝟑𝟏 ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்..!!

📲 மேலதிக விபரங்களுக்கு உடன் தொடர்பு கொள்ளுங்கள்.!
🕹 𝐈𝐓𝐀 𝐂𝐀𝐌𝐏𝐔𝐒,
𝐍𝐨.𝟏𝟔𝟔, 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐂𝐢𝐫𝐜𝐮𝐥𝐚𝐫 𝐑𝐨𝐚𝐝, 𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚.
📞 𝟎𝟕𝟕𝟕 𝟔𝟎 𝟔𝟗 𝟏𝟕 (𝑾𝒉𝒂𝒕𝒔𝑨𝒑𝒑 𝑨𝒗𝒂𝒊𝒍𝒂𝒃𝒍𝒆)
☎ 𝟎𝟐𝟒 𝟕𝟖𝟓 𝟖𝟏 𝟖𝟏

Leave A Comment

Categories

At vero eos et accusamus et iusto odio digni goikussimos ducimus qui to bonfo blanditiis praese. Ntium voluum deleniti atque.

Melbourne, Australia
(Sat - Thursday)
(10am - 05 pm)